ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைது
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் தெரிவித்துள்ளனர். இரகசிய தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட சோதனையின்போது இன்று (07) காலை குறித்த பொலிஸ் அதிகாரி 92 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் …
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைது Read More