சபாநாயகர்–சபை முதல்வரின் செயற்பாடுகள் சபை கெளரவத்துக்கு பேராபத்து – தயாசிறி எம்.பி.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தின் கெளரவத்தையும் மரியாதையையும் மலினப்படுத்தியுள்ளனர். இவர்களின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையும் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று …

சபாநாயகர்–சபை முதல்வரின் செயற்பாடுகள் சபை கெளரவத்துக்கு பேராபத்து – தயாசிறி எம்.பி. Read More

திட்டமிட்ட இன அழிப்பு தெற்கையும் பாதித்துள்ளது – சத்தியலிங்கம் எம்.பி

“யுத்தம் முடிவடைந்து ஓரிரு வருடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் நோக்கில் ஓர் இனத்தை அழிக்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டன. இன்று தெற்கில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாகக் குரல் எழுப்பப்படுகின்றது. இதனைத் தான் …

திட்டமிட்ட இன அழிப்பு தெற்கையும் பாதித்துள்ளது – சத்தியலிங்கம் எம்.பி Read More

தபால் ஊழியர்களுக்கு கைரேகை முறை அறிமுகம்

கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ஊழியர்களின் வருகையை பதிவு செய்வதற்காக கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் ஏற்கனவே கைரேகை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நாடு …

தபால் ஊழியர்களுக்கு கைரேகை முறை அறிமுகம் Read More

ஹுங்கம இரட்டைக்கொலை – வெளியான மேலதிக தகவல்கள்

ஹுங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியமை தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 28 …

ஹுங்கம இரட்டைக்கொலை – வெளியான மேலதிக தகவல்கள் Read More

அச்சுறுத்தல்களால் என்னை அமைதியாக்க முடியாது – கம்மன்பில ஆவேசம்

அரசாங்கத்தின் மோசடிச் செயற்பாடுகளின் பிரதிபலனாகவே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தான் உறுதியாக நம்புவதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். தனது வெளிப்படுத்தல்களுக்கான முயற்சிகளை எந்தவொரு அச்சுறுத்தலாலும் தடுத்து …

அச்சுறுத்தல்களால் என்னை அமைதியாக்க முடியாது – கம்மன்பில ஆவேசம் Read More

வசீம் தாஜூதீன் படுகொலை – புதிய தகவல் விரைவில் – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

“ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியிருந்த டிபெண்டர் வாகனத்தை வசீம் தாஜூதின் கொலைச் சம்பவத்துக்க உபயோகப்படுத்தியுள்ளமை தொடர்பிவும் தகவல்கள் கிடைக்கின்றன. எனவே தேவைப்படும் முழுமையான தகவல்கள் விரைவில் கிடைக்கும்” என்று …

வசீம் தாஜூதீன் படுகொலை – புதிய தகவல் விரைவில் – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர Read More

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம், பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து மூன்று வாள்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன. நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த சந்தேக நபருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் …

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது Read More

வட்ஸ் அப் மோசடிகள் – பொதுமக்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

வட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இணைய வழி நிதி மோசடிகள் நடைபெறுவதாகவும் இது தொடர்பில் தினமும் முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். எனவே சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பல்வேறு …

வட்ஸ் அப் மோசடிகள் – பொதுமக்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை Read More

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைது

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் தெரிவித்துள்ளனர். இரகசிய தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட சோதனையின்போது இன்று (07) காலை குறித்த பொலிஸ் அதிகாரி 92 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் …

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைது Read More

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

மத்தியில் பாரதிய ஜனதாவும் மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் தனது அரசியல் எதிரிகள் என்று கூறிய அவர், தனது கோட்பாட்டு வழிகாட்டிகளில் ஒருவராக பெரியார் ஈ.வெ. இராமசாமியை குறிப்பிட்டார். அம்பேத்காரின் கொள்கைகளையும் புகழ்ந்து பேசும் விஜய் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நீண்டகால நேசக்கட்சியான …

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா? Read More