All Tamil Novels PDF

போதைப்பொருள் கடத்தல் வழக்கு – இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை

ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி ஐஸ் போதைப்பொருள் …

போதைப்பொருள் கடத்தல் வழக்கு – இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை Read More

அமைச்சரவையில் இன்று முக்கிய மாற்றம்! -முழுவிபரம்

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் …

அமைச்சரவையில் இன்று முக்கிய மாற்றம்! -முழுவிபரம் Read More

மிரிஹான நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் – ஏழு பேர் கைது

நுகேகொடை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் ஆசிரியர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 8 ஆம் திகதி முற்பகல் மிரிஹான, ஸ்டான்லி …

மிரிஹான நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் – ஏழு பேர் கைது Read More

பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

சிறைச்சாலை புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று (09) நடத்திய கூட்டுச் சோதனையின்போது பூஸா சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் உயர் பாதுகாப்பு குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுகளில் 29 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக …

பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு Read More

5 இந்திய படகுகளுடன் 47 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

தலைமன்னார், நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ஐந்து இந்தியப் படகுகள் மற்றும் 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

5 இந்திய படகுகளுடன் 47 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது Read More

சாரதி அனுமதிபத்திர விவகாரம் 18ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும்

தற்போது நிலவிவரும் சாரதி அனுமதிபத்திர பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “மோட்டர் போக்குவரத்துத் …

சாரதி அனுமதிபத்திர விவகாரம் 18ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் Read More

பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு – நவம்பர் 30ஆம் திகதி முதல் அமுல்

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும். இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் …

பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு – நவம்பர் 30ஆம் திகதி முதல் அமுல் Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சஜின் வாஸ் குணவர்தன சி.ஐ.டி.யில் ஆஜர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத்  தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) காலை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  குறித்த முன் எச்சரிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக வாக்குமூலம் …

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சஜின் வாஸ் குணவர்தன சி.ஐ.டி.யில் ஆஜர் Read More

பன்னிப்பிட்டிய பகுதியில் வர்த்தக நிலையத்தில் தீ

பன்னிப்பிட்டிய, தெபானம பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீயினை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ப்ளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடையிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய பகுதியில் வர்த்தக நிலையத்தில் தீ Read More

2025இல் இலங்கையின் பொருளாதார மட்டத்தில் வளர்ச்சி – உலக வங்கி

இலங்கை 2025ஆம் ஆண்டில் பொருளாதார மட்டத்தில் பலமான வளர்ச்சியை அடையுமென உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது. பொருளாதாரத்தில் நீண்டகால நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக வியூகமிக்க மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் சிரேஷ்ட பொருளாதார ஆய்வாளர் ரிச்சர்ட் …

2025இல் இலங்கையின் பொருளாதார மட்டத்தில் வளர்ச்சி – உலக வங்கி Read More