5 இந்திய படகுகளுடன் 47 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

தலைமன்னார், நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ஐந்து இந்தியப் படகுகள் மற்றும் 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.